Tuesday, 3 November 2015

ரசனையின் இரசனை














நான்கு சுவரும்
ஓர் மேற்கூரையுடன்
ஒரு ஜன்னலும்
போதுமெனக்கு.
மழையை இரசிக்க...

2 comments:

  1. இதற்கப்புறம் ஒன்றும் எழுதவில்லை...வேலைப்பளுவா?

    ReplyDelete
  2. இழப்பின் வலியும் கூட

    ReplyDelete